சரகலை - குரு வாயுஜி யூட்யூப் சொற்பொழிவுகள் - 1 Sarakalai - Guru Vaayuji Youtube speeches - 1
ஒவ்வொருத்தரும் கஷ்டப்படுவதற்கு காரணமே நம்முடைய அறியாமைதான். குரு வாயுஜி அவர்களின் போதனைகளின் மூலம் சரகலை பயிற்சி மற்றும் சரியான மூச்சு கவனிப்பு மூலம் வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு வெல்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். The rootcause of our suffering is our ignorance. Learn how to overcome life's challenges through proper breath observation and Sarakalai practice as taught by Guru Vaayuji.