வாசியில் வசி Vaasiyil Vasi
தலைமை Main Center

ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜி Aasan Om Sing Sing Vayuji
ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜி Aasan Om Sing Sing Vayuji
ஆசான் ஓம் சிங் சிங் வாயுஜி அவர்கள் ஆயக்கலைகள் 64 குறித்தும் சிந்தித்து ஆராய்ச்சி செய்து பல குருமார்களிடம் பயின்று, சரகலையே ஆதி என்று கண்டுணர்ந்தார். அந்த சரகலையை பல ஆண்டுகளாக தகுதியான நபர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். நாசியில் ஓடும் வாசியை கவனித்து, வகைப்படுத்தாமல் மனித வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. இல்லற வாழ்க்கையில் வெற்றி பெற்று, மேல் நிலை அடையும் சூட்சமம் சரகலையில் மட்டுமே பொதிந்துள்ளது. மனித வாழ்க்கை என்னும் கடலில் சிக்கி தவிக்கும் ஓடங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வாழும் ஐயாவின் திருவடி சரணம்.
Master Om Sing Sing Vayuji has contemplated and researched all 64 arts, learning from many gurus, and discovered that Sara Kalai is the primordial art. He has been teaching this Sara Kalai to worthy individuals for many years. Without observing and categorizing the breath flowing through the nostrils, there is no progress in human life. The subtlety of achieving success in domestic life and reaching higher states is contained only in Sara Kalai. We surrender to the holy feet of the Master, who lives as a lighthouse for the boats struggling in the ocean of human life.

ஓம் சிங் சிங் வாயுஜி ஐயா 28.6.2025 முதல், ஏறத்தாழ 10 நாட்கள், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்கிறார்கள், வாசியில் வசி.
Om Sing Sing Vayuji aiya will be traveling to Singapore and Malaysia for approximately 10 days from 28.6.2025 onwards, Vaasiyil Vasi.
இன்று (25.06.25), பஞ்சபூத தத்துவ பயிற்சி பெற்ற மாணவர்கள் சார்பாக அமாவாசை அவில் பாகம் படைக்கப்பட்டது, வாசியில் வசி.
Today (25.06.25), Amavasai Avil Baagam was offered to ancestors on behalf of the Panchabhuta Tattva students, Vaasiyil Vasi.
சித்தர் லோகம், வரக்குட்டப்பாளையம், பொங்கலூர், தமிழ்நாடு 641605 Sitthar Logam, Varakkuttapalayam, Pongalur, Tamil Nadu 641605
முகவரி:
Address:
சித்தர் லோகம், வரக்குட்டப்பாளையம், பொங்கலூர், தமிழ்நாடு 641605
Sitthar Logam, Varakkuttapalayam, Pongalur, Tamil Nadu 641605
தொலைப்பேசி:
Phone:
+91 96978 75555
முகவரி:
Address:
தொலைப்பேசி:
Phone: